Ad Code

Recent Posts

14.04.1985 அன்று வீரச்சாவடைந்த மாவீரர்களின் வீரவணக்க நாள்

14.04.1985 அன்று தமிழகம் செல்கையில் தமிழீழக்கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது வீரச்சாவடைந்தனர்.

வீரவேங்கை லிங்கராசா 
சந்தான் எலியாஸ் 
அடம்பன், மன்னார்.

லெப்டினன்ட் தவேந்திரன் 
அமிர்தலிங்கம் சுந்தரகுமார் 
லிங்கநகர், திருகோணமலை.

வீரவேங்கை ரமணன் 
முத்து சிவபாலன் 
அடம்பன், மன்னார்.

வீரவேங்கை செல்வன் 
பிலிப்பு பெனடிக்ற் 
அடம்பன், மன்னார்.

வீரவேங்கை கணேஸ்மாமா (மூர்த்தி) 
கந்தசாமி கணேசமூர்த்தி 
பொலிகண்டி, யாழ்ப்பாணம்.

வீரவேங்கை சுதா 
முத்துச்சாமி சுதாகர் 
பொலிகண்டி, யாழ்ப்பாணம்.

வீரவேங்கை கமல் 
அருச்சுனராசா நந்தகுமார் 
பொலிகண்டி, யாழ்ப்பாணம்.

வீரவேங்கை நடேஸ்மாமா 
முத்தையா நடராசா 
பொலிகண்டி, யாழ்ப்பாணம்.

வீரவேங்கை சண் 
தவசி சற்குணராசா 
நீர்வேலி, யாழ்ப்பாணம்.

வீரவேங்கை தம்பி 
வேலுப்பிள்ளை இராசகோபால் 
புத்தூர், யாழ்ப்பாணம்.

வீரவேங்கை திலீபன் 
பொன்னுத்துரை யோகசிங்கம் 
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.

வீரவேங்கை சுசி 
சுப்பிரமணியம் சபேஸ்வரன் 
சாம்பல்தீவு, திருகோணமலை.

வீரவேங்கை நேரு 
மயில்வாகனம் 
சாம்பல்தீவு, திருகோணமலை.

வீரவேங்கை சுனில் 
சேவியர் கெனடி 
சாம்பல்தீவு, திருகோணமலை.

தமிழீழ மண்ணின் விடியலுக்காக வித்தாகிய வீரமறவர்களை என்றும் நினைவில் சுமந்து விடியலை நோக்கிப்பயணிப்போம்.

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code